about us

About Our Surabi Institute of Medical Science

Welcome To University of Education

Surabi School of Nursing recognized by Tamilnadu Dr.M.G.R.Medical University. Surabi School of Nursing was established in the year 2006. The aim of the Founder is to Provide educational / Medical services to the poor and Need of the Society

Recognition

Our Institutions are run by a registered body known as

" Saravana Educational & Welfare Trust. "

Know More

Facility

BOOKS & LIBRARY

Books and Library center is here where you can study the latest trends of the education.

view more
Learn Courses

Learn system in practical.so easily to understand and serve to world organization

view more
Experienced Professor

Faculty members are experienced Person and knowledge
person.

view more
Transport

The college has its own fleet of buses that ply to and from various points in the city.

view more
  • What Our Students Says

    People from different cultures and backgrounds are treated with respect and dignity fuelled by guidance and encouragement from the teaching team, as well as supported by excellent resources.

  • What Our Students Says

    There are many opportunities to get involved within the life and it is easily accessible due to its very good location,

  • What Our Students Says

    There are so many great facilities which help improve our academic skills and help with our professional progress.

  • What Our Students Says

    The lecturers are not only friendly but also industry experienced so that we can learn from their amazing experiences right away.

#
#
#
#
சுரபி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்

நமது கல்லூரி 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிக சிறந்த முறையில் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி.ஆர் . மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு, மத்திய அரசு அங்கீகாரம் பெற்றது. நமது கல்லூரியில் பயின்ற அனைத்து மாணவ / மாணவியருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறோம்.

அனைத்து தரப்பு மாணவ / மாணவியரும் எளிதாக புரிந்து கொண்டு பயின்று 100% தேர்ச்சி பெறும் வகையில் சிறந்து ஆசிரியர்களைக் கொண்டு மிகவும் எளிய முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது .

கல்லூரி படிப்பு மட்டுமல்லாமல் Spoken English,Spoken Hindi கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாணவ / மாணவியருக்கு பாதுகாப்பான விடுதி வசதி, ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்திகரிப்பட்ட குடிநீர் (RO) வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவ / மாணவியருக்கு தினமும் கல்லூரி வந்து செல்ல பஸ் பாஸ் , இரயில் பாஸ் வழங்கப்படுகிறது.

கல்வி கட்டணத்தை ஓரே தவணையாக கட்ட இயலாத மாணவ / மாணவியர் இரண்டு மூன்று தவணையாக பிரித்து கட்டும் வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது. வங்கிகளில் கல்வி கடன் வசதி பெற்று ஏராளமான மாணவ / மாணவியர் பயின்று வருகின்றனர் .

கல்லூரியில் பயிலும் போதே ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாத கால ஊக்கத்தொகையுடன் கூடிய நேரடி பயிற்சி உண்டு. விடுதியில் தங்கி பயிலாத மாணவ / மாணவியருக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் . நமது கல்லூரியில் படித்து முடிக்கும் அனைவருக்கும் 100% வேலை பெற்றுத் தரப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த அனைவரும் பயிலலாம் .

12ம் வகுப்பில் அனைத்து பாடப்பிரிவினரும் பின்வரும் படிப்புகளை பயிலலாம் . இலவச கல்லூரி சீருடை வழங்கபடும் .

கல்லூரியில் பேருந்து வசதி உண்டு .

Know More